
Tasmac கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திருப்பித் தந்தால் 10 ரூபாய் வழங்கும் திட்டம் ஏப்ரல் முதல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். தற்போது 9 மாவட்டங்களில் முழுமையாகவும், 7 மாவட்டங்களில் பகுதி வாரியாகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது