பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு ஸ்கெட்ச் போட்ட அரசு.! இதை கடைப்பிடிக்கவில்லைனா அவ்வளவு தான் !

Share this Video

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயணம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இந்த நெறிமுறைகளைப் பின்பற்றி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க வேண்டும்.

Related Video