
நாமக்கல்
நாமக்கல் | OperationSindoor வெற்றியைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் மூவர்ணக்கொடி யாத்திரை நடைபெற்றது; இதில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்பு .