செங்கோட்டையன் பின்னால் பாஜக இருந்தால் அவர் தவெகவிற்கு ஏன் செல்லவேண்டும் ! நயினார் நாகேந்திரன் கேள்வி

Share this Video

செங்கோட்டையன் பின்னால் பாஜக இருப்பதாகச் சொன்னால் தவெகவிற்கு ஏன் செல்லவேண்டும். உலகை ஆளக்கூடிய கட்சி பாஜக இப்போதுதான் தம்பி விஜய் கட்சியை தொடங்கியுள்ளார் அதற்குள் லாங் ஜிம் ஹை ஜம்ப் என உலகத்தை தாண்டுவோம் என சொல்கிறார்.! ஒரு தேர்தலில் நின்று தனது பலத்தை நிரூபிக்கட்டும் எம்ஜிஆர் கட்சி தொடங்கும் போது புரட்சி தலைவராக இருந்தார் விஜய் நடிகராக தான் கட்சி தொடங்கியுள்ளார்.!! அதிமுகவிற்கான தனி வாக்கு வங்கி உள்ளது அதிலிருந்து பிரிந்து சென்றால் அவர்களுக்கு அந்த வாக்கு வங்கி இருக்குமா என்பது தேர்தலில் தான் பார்க்க வேண்டும் என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.!!

Related Video