
பொதுக்கூட்டத்தில் பாட்டு பாடிய நயினார் நாகேந்திரன்..வைப் ஆன பாஜகவினர்
ஒசூரில் கொட்டும் மழையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாட்டு பாடிய நயினார் நாகேந்திரன் அண்ணாமல் உட்பட கைகளை தட்டி கோரசாக பாடி வைப் ஆன பாஜகவினர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்