
பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் கன்னியாகுமரி, ஊட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் மதம் மாற்றம் நடைபெறுவதாக கூறிய நயினார் நாகேந்திரன், இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறக்கூடாது என்பதே பாஜகவின் உறுதியான நிலைப்பாடு என தெரிவித்தார்.‘பராசக்தி’ திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “தீ பரவுமா? தீ வைத்தால் பிலீம் எரிந்து விடும்” என விமர்சனமாக பதிலளித்தார்.