
தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமத்தில் உள்ள விவசாயிகள், தங்களது தேவைகளை நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தனர். மேலும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்து பேசுகையில்...தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் அதனை வாங்கிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார் .