
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அழைக்கவில்லை என கூறுகிறார் - நயினார் நாகேந்திரன் பேட்டி
திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என சொல்வதைப் பார்த்தால் கூட்டணியில் ஏதோ ஒரு பிளவு இருக்கிறது என்று தானே அர்த்தம் மனசு சரியில்லாமல் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கூறும் போது செம்பரபாக்கம் ஏரியை திறந்து விடுவதற்கு எங்களை அழைக்கவில்லை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அழைக்கவில்லை என கூறுகிறார் இதிலிருந்து சமூக நீதி எங்கே உள்ளது.