எங்கள் ஆட்சியை பார்த்து நயினார் நாகேந்திரன் அரண்டு மிரண்டு போயிருக்கிறார் ! சேகர் பாபு பேட்டி

Share this Video

எங்கள் ஆட்சியை பார்த்து நயினார் நாகேந்திரன் அரண்டு மிரண்டு போயிருக்கிறார் . இது ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்ற வலையை வீசலாம் என்று நினைத்தார்கள் அந்த வலையை அறுத்து எரிந்து இது ஆன்மிகவாதிகள் ஆட்சி என்று நிரூபித்த பெருமை மாண்புமிகு முதல்வர் அவர்களையே சேரும் என்று சேகர் பாபு பேசியுள்ளார் .

Related Video