
முருகன் மாநாட்டில் நாங்கள் எந்த அரசியலும் பேசவில்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி !
முருகன் மாநாட்டில் நாங்கள் எந்த அரசியலும் பேசவில்லை ...மேலும் அதில் மற்ற மதத்தை இழிவு படுத்தியும் பேசவில்லை . முற்றிலும் ஆன்மிகம் , முருகன் பற்றி தான் பேசியுள்ளோம் . என்று பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியில் பேசியுள்ளார் .