ED Raid-க்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி

Share this Video

சமீபத்தில் பேட்டி கொடுத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணியில் தொடர்கிறார் என்றும் மேலும் பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு தமிழகத்தில் எப்படி இருக்கும் என்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

Related Video