தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கப்போகிறார்! தமிழிசை பேச்சு!

Velmurugan s  | Published: Apr 13, 2025, 4:00 PM IST

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கப்போகிறார் . தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்ற நம்முடைய சொப்பனத்தையும் நிறைவேற்ற போகிறார் நயினார் நாகேந்திரன் அவர்கள் . என்று பாஜக பதவி ஏற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார் .

Video Top Stories