மாண்டஸ் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
 

First Published Dec 10, 2022, 2:55 PM IST | Last Updated Dec 10, 2022, 2:55 PM IST

மாண்டஸ் புயல் நேற்றிரவு கரையை கடந்தது. இதையொட்டி சென்னை, காஞ்சிபும் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் அதிகாரிகள் ஆலோசனை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.