முசிறி

Share this Video

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஓ.சிறுவயல் கிராமத்தில் இன்று பாரம்பரிய முறைப்படி மீன் பிடிக்கும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை கோடை காலத்தின் துவக்கத்தில் நடத்தப்படும் இந்த பிரம்மாண்டமான மீன் பிடி திருவிழாவில் சுற்றுவட்டார மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி கச்சா, ஊத்தா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன் பிடிப்பது வழக்கமாகும்.

Related Video