முதல்வர் ஸ்டாலின் பூரண சந்திரன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ! எல்.முருகன் பேட்டி

Share this Video

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு..! கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்துக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமாயின், திருப்பரங்குன்றம் சென்று பூரண சந்திரன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலின் இந்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்த நிலையில் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்..!

Related Video