
தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றை நிறைவேற்றி விட்டேன் ! எம்பி ஜோதிமணி பெருமிதம்
75 லட்சம் ரூபாய் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து திறன் மேம்பாட்டு மையம் துவங்கி வைத்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி., தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றை நிறைவேற்றி விட்டதாக எம்பி ஜோதிமணி பெருமிதம்.