
கை கால்களை கட்டிப்போட்டு என் பெண்ணை கொடுமைப்படுத்திருக்கிறான் ! கண்ணீர் மல்க தாய் பேட்டி !
திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா, திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்துகொண்டார். கணவர், மாமனார் மாமியார் தொல்லை புதுப்பெண் காரில் தென்னை மாத்திரை உட்கொண்டு தற்கொலை. தற்போது அந்த பெண் பேசிய மனதை கலங்க வைக்க கூடிய ஆடியோ வெளியாகி உள்ளது . மேலும் ரிதன்யாவின் தந்தை மற்றும் அவர்களின் அம்மாவும் கண்ணீர் மல்க தன் மகளின் உடலை பார்த்து கண்ணீருடன் பேட்டியில் பேசியுள்ளனர் .