மோடியின் பினாமிகள் அம்பானி அதானி, நம் மீது அபராதம் விதிப்பதற்கு டிரம்ப் யார்‌‌ ? திருமாவளவன் பேச்சு

Share this Video

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் இது மோடிக்கு எதிரான ஆர்ப்பாடமாக இருந்திருக்க வேண்டும். தனது நண்பர்களுக்காக வெளியுறவு கொள்கை அமைத்துள்ளார். மோடியின் பினாமிகள் அம்பானி அதானி, நம் மீது அபராதம் விதிப்பதற்கு டிரம்ப் யார்‌‌ . மோடிக்கு தண்டனை என்றால் இந்திய மக்களுக்கும் அது தண்டனை‌ . உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்துகிறது. அதற்கு பொருளாதார உதவி செய்யும் வகையில் வர்த்தகம் நடைபெறுகிறது அதனை நிறுத்து என்கிறது அமெரிக்கா. அம்பானி ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறார். இந்த ஒப்பந்தத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி முடிக்கிறார்.

Related Video