
உண்மையான பாட்டாளி மக்கள் கட்சி ஐயா ராமதாஸிடம் மட்டுமே உள்ளது - எம்எல்ஏ அருள் பேட்டி
பாட்டாளி மக்கள் கட்சி எப்போதுமே அதன் நிறுவனர் ஐயா ராமதாஸ் வசம் மட்டுமே உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் எந்த ஒரு இடத்திலும் பாமக அன்புமணிக்கு தான் சொந்தம் என்று குறிப்பிடவில்லை என்றும் அதன் தலைவர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த தலைவர் பதவியும் தற்போது முடிவுற்றுப் போனதாகவும்,வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அய்யா ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்பான கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்து பேட்டி அளித்தார்.