
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கூட்டம் வராது என கூறிய அமைச்சர் சேகர்பாபு ஒரு மூதேவி ! H.ராஜா ஆவேசம் !
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கூட்டம் வராது என கூறிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவை மூதேவி என்றும், என்னை ஏழரைநாட்டு சனி என்று கூறிய மூதேவி சேகர்பாபு என்ன பேசினால் என்ன என்று விமர்சித்தார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா .