அமைச்சர் சேகர் பாபு முருக பக்தர்கள் மாநாடு குறித்து அவதூறாக பேசுகிறார்! காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி
திமுகவின் அமைச்சர் சேகர் பாபு இந்த மாநாட்டிற்கு வர மாட்டார்கள் என ஏன் கவலை பட வேண்டும்.? ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு தான் மக்கள் வருவார்கள் என கூறுகிறார்.! கடவுள் இல்லை என்று கூறியவர்கள் கூட முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றனர். தாராளமாக நடத்தட்டும் ஆனால் ஏன் பயப்படுகிறார்.? என தெரியவில்லை. இந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது 2026 இல் தேர்தல் வருகிறது.! சிறுபான்மை ஓட்டு பறிபோகி விடுமோ என்று எண்ணத்தில் திமுகவினர் உள்ளனர். என்று இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணிய பேட்டி.