
எடப்பாடி பழனிச்சாமி சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாய் மாறிவிட்டார் - அமைச்சர் சேகர் பாபு
எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஒவ்வொரு முறை டெல்லி பயணம் குறித்து வெளிப்படை தன்மை இல்லாமல் செல்கிறார் என்றும் அதிமுகவை அமித்ஷாவின் அடிமையாகிவிட்டார் என்று தெரிவித்தார்