
அமைச்சர் பொன்முடி இன்னும் பதவியில் நீடிப்பது வெட்கக்கேடு ! நாராயணன் திருப்பதி பேச்சு !
அமைச்சர் பொன்முடி ஒரு மோசமான நபர் . நான் இதை பேசும்பொழுது இதை விட தரைகுறைவாக பேச முடியும் ஆனால் என்னுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொள்கிறேன் . தரம் தாழ்ந்த ஒரு நபரை இன்னும் அமைச்சராக தமிழகத்திலே வைத்திருப்பது வெட்கக்கேடானா ஒரு நிலை .தமிழக பெண்கள் மீது மிக மோசமான அவதூறை அல்லி வீசிருக்கிறார் அமைச்சர் பொன்முடி ..இன்னும் அவர் நீடிக்க வேண்டுமா ? என்று நாராயணன் திருப்பதி ஆவேசம் .