நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலத்தில் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம் சிகாமணி!!

நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 
 

Share this Video

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம் சிகாமணியின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 13 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். இதற்குப் பின்னர் பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பத்தில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனி தனி அறையில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Video