
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த இடத்திலும் அனுமதி கிடையாது - அமைச்சர் கே என் நேரு பதில்
விஜய் பரப்புரை செய்யும் இடத்திற்கு திமுக இடையூறு செய்கிறதா என்ற கேள்விக்கு நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கேட்ட இடத்தை காவல்துறையினர் கொடுக்கவில்லை ஆளுங் கட்சியாக வந்தவுடன் நீங்கள் அந்த இடத்தில் போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என பதில் அளித்ததாகஅமைச்சர் நேரு பேட்டி