கொரோனா பரவாத அளவிற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் - அமைச்சர் நேரு பேட்டி !

Share this Video

முதலமைச்சரின் உத்தரவின் படி மக்கள் நல்வாழ்வித்துறையுடன் இணைந்து அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து வருகிறோம். பரவாத அளவிற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். மேலும் முதலமைச்சர் அணைத்து செயலாளர்களையும், அனைத்து அமைச்சர்களையும் அழைத்து தனியாக கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கி உள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் நேரு .

Related Video