உங்களுக்கு மற்ற மாநிலங்கள் தான் தெரியுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ் கோபம்

Share this Video

இன்று தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.இதில் தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்கள் நிறைய பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார் என்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்.

Related Video