
எதிர்க்கட்சியின் டார்கெட் இதுதான், பாஜகவின் டார்கெட் இதுதான் - அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
சமூக நலத்துறை 4,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு சுமத்தினார்.. இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? எனக்கு என்ன கணக்கு என்று தெரியவில்லை.. எதிர்க்கட்சியின் டார்கெட் இதுதான், பாஜகவின் டார்கெட் இதுதான். தேர்தலுக்கு முன்பு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு சொல்ல வேண்டும்.. சட்டம், ஒழுங்கு, சீர்கேடு என்று சொல்லவேண்டும் அதுதான் டார்கெட்.. அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்..