
கெங்கையம்மன் ஆலயத்தில் அமைச்சர் துரைமுருகன் சாமி தரிசனம்
குடியாத்தம் கெங்கை அம்மன் ஆலயத்தில் இன்று அமைச்சர் துரைமுருகன் சாமி தரிசனம் செய்தார் முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது பின்னர் மூலஸ்தானத்திற்கு சென்ற அமைச்சர் துரைமுருகன் கெங்கையம்மனை தரிசனம் செய்தார்