அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி.. வெளியான வீடியோ !!

கிருஷ்ணகிரிக்கு செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Share this Video

கிருஷ்ணகிரிக்கு வரும் வழியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் காரிமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயண இருதயலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!

Related Video