சத்துணவு ஊழியரின் அராஜகம்....பரபரப்பை கிளப்பிய வீடியோ !
திருவண்ணாமலை செங்குனம் குள்ளைமேடு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சத்துணவு முட்டைகளை வைத்துக்கொண்டே ஏன் முட்டை வழங்கவில்லை எனக் கேட்ட மாணவனை சமையல் ஊழியர் துடைப்பத்தால் அடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமையல் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.