MGR to Vijay..36 வருடங்களுக்கு பிறகு அரசியல் ஜேப்பியார் குழுமம்..யார் இவர்?

Share this Video

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சியில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி, ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட பலர் இணைந்துள்ளனர். ஜேப்பியார் குடும்பத்தைச் சேர்ந்த மரிய வில்சனும் தவெகவில் இணைந்துள்ளார்.

Related Video