மதுரை தவெக மாநாட்டில் மெகா ட்விஸ்ட் ! மேடையில் சிரிக்கும் எம்ஜிஆர்...விஜய்யின் அரசியல் திருப்பம் !

Share this Video

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் தவெக மாநாட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், அண்ணாவின் புகைப்படங்கள் மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ளன. கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி வந்த விஜய், தற்போது திமுக, அதிமுக தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Related Video