
ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் விஜயகாந்த் முன்வைத்து பேசுகிறார் ஒரு எம்ஜிஆர்,ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை ஆளும் கட்சியான திமுக தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றி விட்டு தான் சொல்வார்கள் ஆனால் தேமுதிக மக்களை சந்தித்து வருவதால் திமுக தேர்தல் வாக்குறுதியை 50சதவீதம் நிறைவேற்றி இருக்கிறார்கள் அதனால் இன்னும் இருக்கும் நான்கு மாதங்களில் மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென தேமுதிக வலியுறுத்துகிறது