மேயர் பிரியா வந்து செய்தி வாசிச்சிட்டு போறாங்க! ஷனம் ஷெட்டி ஆவேசம்

Share this Video

மக்களுக்காகதான் அரசாங்கம். மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் அரசாங்கம் இருந்து என்ன இல்லாமல் இருந்தும் என்ன? உங்கள் வாக்குறுதியைதான் கேட்குறாங்க. இனிமேல் ஓட்டு கேட்டு எப்படி வருவீங்க என ஆவேசத்துடன் கூறினார்.

Related Video