செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் ஓடிய மேயர் பிரியா

Share this Video

மேயர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது என்ற செய்தியாளர்களுக்கு கேள்விக்கு உரிய பதிலளிக்கப்படவில்லை, சென்னையில் கட்டிடக்கழிவுகளை சாலையில் கொட்டினாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராத விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி

Related Video