
வீடு வாங்கித் தருவதாக கூறி 11 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவான நபர் !
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி 11 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாக உள்ள நவாஷ் என்பவரை போலீசார் கைது செய்யாமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு தனது புகாரை இழுத்தடிப்பதாக கூறி பாதிக்கப்பட்ட சூர்யநாராயணன் என்கிற வாலிபர் குற்றச்சாட்டு