
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும். கஞ்சா புழக்கத்தை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து துறையினரும் போராட்டம் நடத்தி சென்னை ஸ்தம்பிக்கிறது. 2026ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி மாற்றம் மட்டுமில்லை யாரும் எதிர்பார்க்காத மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயாகந்த் தெரிவித்தார்.