Maha Shivarathri
ராமேஸ்வரத்தில் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்கியது. நாட்டிலிருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். அக்னி தீர்த்த கடலில் குளித்து நீராடி விட்டு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர் .