
மதுரை மக்களின் பாசம் எப்போவுமே மாறாது!! - நடிகர் விஷால் பேட்டி
செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணம் மதுரை திருமங்கலத்தில் நடைபெற உள்ளது அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் மதுரை வருகை தந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்.