மாடுபிடி வீரரை சுழற்றி வீசி எறிந்த காளை.. ஆட்டம்காட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..! வீடியோ

மாடுபிடி வீரரை சுழற்றி வீசி எறிந்த காளை.. ஆட்டம்காட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..! வீடியோ 

Share this Video

மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் 700க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்குகிறது. 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video