
Watch : மதுரை ஆடி திருவிழா! - வருடம் ஒருமுறை மட்டுமே தரிசிக்க கூடிய வெள்ளி கிளி வாகனம்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆடி முளைக் கொட்டு திருவிழாதொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகப்பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா களைகட்டியுள்ளது. திருவிழாவின் ஒரு பகுதியாக ஆடி முளைக்கொட்டு திருவிழாவும், நேற்று மாலை வெள்ளிக் கிளி வாகன வீதி உலா நடைபெற்றது. இந்த வெள்ளிக் கிளி வாகன உலா வருடம் ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Video
Now Playing
Now Playing