கருணாநிதியின் மூத்த மகன் முக முத்து காலமானார்.....அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு க ஸ்டாலின் !

Share this Video

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் முக முத்து உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை செலுத்தி வருகிறார். முதலமைச்சருடன் அமைச்சர்களும் நேரில் வந்து மு க முத்து உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். பாஜக கராத்தே தியாகராஜன் அஞ்சலி செலுத்த வருகை. மு க முத்து உடல் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்ல பட உள்ளது முதல்வரின் சகோதரர் தமிழரசு அஞ்சலி செலுத்த வருகை. திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அஞ்சலி செலுத்த வருகை .

Related Video