
LPG Price Hike
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களோட வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை வெளிப்படையாக பேசிய பொதுமக்கள்.