தாமரையில் தண்ணியே ஒட்டாது. தமிழ்நாடு எப்படி ஒட்டும் ? -தவெக தலைவர் விஜய்

Share this Video

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், 35 நிமிடங்கள் மாநாட்டு மேடையில் உரையாற்றியுள்ளார். இன்று மாலை 4.50 மணிக்கு உரையை தொடங்கிய விஜய், 5.25 மணி வரை பேசி உரையை நிறைவு செய்துள்ளார். பாஜகவுடன் மறைமுக கூட்டுக்கு செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மோடியின் முரட்டுப் பிடிவாதத்தால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video