கோர்ட் ஆர்டரை தூக்கி குப்பையில் போடு.. அத்துமீறி நுழைந்து மிரட்டும் துணை கண்காணிப்பாளர்..! பரபர வீடியோ..

விவசாயிகளிடம் நிலத்தகராறு சம்பந்தமாக அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளை பேசி மிரட்டும் துணை கண்காணிப்பாளர் சண்முகம்.

First Published Sep 3, 2019, 1:41 PM IST | Last Updated Sep 3, 2019, 1:41 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நிலத்தகராறு சம்மந்தப்பட்ட பிரச்னையை நில உரிமையாளர்களிடம் அத்துமீறி மிரட்டும் தொனியில் பேசும் காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் விரலாக பகிரப்பட்டு வருகிறது.

Video Top Stories