Leo படத்தில் நடந்த உண்மையான பிரச்சனை என்ன..? நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் கொடுத்த விளக்கம் !

Share this Video

நடன இயக்குனர்கள் சங்கத்தில் அடிதடி.. தினேஷ் மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சங்க உறுப்பினர்கள்..'Leo-ல 35 லட்சம் அபேஸ்..Proof-ஓட இருக்கு என்றும் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் மீது குற்றச்சாட்டு வைத்தார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் Leo படத்தில் நடந்த உண்மையான பிரச்சனை என்ன..என்று விளக்கம் அளித்துள்ளார் .

Related Video