
அண்ணாமலைக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் எல்லாம் கிடையாது!! கறாராக பேசிய குஷ்பூ
பத்திரிகை, ஊடகங்களில் என் முகம் தெரிந்தால் தான் நான் பாஜகவில் இருக்கிறேன் என்பது இல்லை. நான் இப்போது பாஜகவில் என்ன பணி செய்து கொண்டிருக்கிறேன் என்பது தான் முக்கியம். பாஜகவை மேம்படுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன வேலை செய்கிறேன் என்பது பாஜக-வில் இருப்பவர்களுக்கு தெரியும்