ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது - கிருஷ்ணசாமி கேள்வி

Share this Video

2026 சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி நிலைப்பாடு குறித்து ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருப்பீர்கள்.பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து சொல்லப்படும்.ஆனால் வழக்கத்திற்கு மாறாக தேர்தல் தேதி அறிவிக்கவே இன்னும் ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தும் ஜனவரி 7 ஆம் தேதி மாநில மாநாடு நடத்தினோம்.

Related Video