
தவெக தலைவர் விஜய் லெஜன்ட் அவரை பற்றி கருத்து கூற வளரவில்லை - K.P.Y.பாலா பேட்டி
K.P.Y.பாலா 30-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த நிகழ்விற்கு கலந்து கொண்ட K.P.Y.பாலாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாபெரும் நலத்திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்..